• ஆக : 22 : 2016 - காசோலை‬ ‪மோசடி‬ ‪‎வழக்கு‬ ‪‎தொடர‬
  • ஆக : 22 : 2016 - தமிழக‬ ‪அரசுப்‬ ‪‎பதிவேட்டில்‬ ‪‎பெயர்‬ ‪மாற்றம்‬ ‪‎செய்துகொள்வதற்கான‬ ‪‎வழிமுறைகள்‬ ‬
  • ஆக : 22 : 2016 - வாரிசுரிமையை‬ ‪சரிபார்க்காமல்‬ ‎சொத்து‬ ‪வாங்காதீர்கள்‬
  • ஆக : 22 : 2016 - ‎உங்கள்‬ ‪‎மாவட்ட‬ ‪‎ஆட்சியர்‬ ‪‎அவர்களிடம்‬ ‪ஆன்லைனில்‬ ‪புகார்‬ ‪அளிப்பதற்கு‬
  • ஆக : 21 : 2016 - தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்

Featured articles

Tenderize your meat dish: Some countries use banana leaves to wrap meat when it’s cooking so that it turns out nice and soft. They give   Read More ...

Green tea has been used as a medicine for thousands of years, originating in China. Tea has been used traditionally as a beverage and healing   Read More ...

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் :- பூண்டு: பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு   Read More ...

காசோலை‬ ‪மோசடி‬ ‪‎வழக்கு‬ ‪‎தொடர‬ காசோலையை திரு. செந்தில்குமார் அவர்களுக்கு 16.05.2016 தேதியிட்டு திரு ராமசாமி என்பவர் வழங்குகிறார். காசோலை வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் அதை செந்தில்குமார் வங்கி கணக்கில் போட்டு பணத்தை வசூலிக்க வேண்டும். ( முன்பு, காசோலை பெறபட்ட தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு செல்லும் ) செந்தில்குமார் அதனை வங்கியில் போடுகிறார். வங்கியில் ராமசாமியின் அக்கவுண்டில் பணம் இல்லை என்று அந்த காசோலை திருப்பித் தரப்பட்டு, வங்கியில் இருந்து அதற்கான மெமோ செந்தில்குமார் அவர்களிடம் வழங்கப்படுகிறது. ‪#‎சட்ட‬ ‪#‎அறிவிப்பு‬ ‪#‎வழங்க‬ ‪#‎வேண்டும்‬ : ****************************************************. காசோலை வழங்கியவர் (ராமசாமி) கணக்கில் பணம் இல்லை   Read More ...

தமிழக‬ ‪அரசுப்‬ ‪‎பதிவேட்டில்‬ ‪‎பெயர்‬ ‪மாற்றம்‬ ‪‎செய்துகொள்வதற்கான‬ ‪‎வழிமுறைகள்‬ ‬ வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன? பெயர் மாற்றம் ‪‎செய்வதற்கான‬ ‪தகுதிகள்‬: தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும். ‪தேவையான‬ ‪#‎ஆவணங்கள்‬: பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்.   Read More ...

வாரிசுரிமையை‬ ‪சரிபார்க்காமல்‬ ‎சொத்து‬ ‪வாங்காதீர்கள்‬ சொத்தை பார்த்து பார்த்து வாங்கி பாதுகாத்து வந்தாலும் அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் தான் அந்த சொத்துக்கு உரிமை கொண்டாட முடியும். அந்த ஆவணங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அது பிரச்சினைக்கு வழிவகுத்து விடும். அதனால் தான் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. வாரிசுரிமை சான்றிதழ் சரிபார்ப்பு புதிதாக ஒரு சொத்தை வாங்கும்போது மட்டுமல்லாமல் புழக்கத்தில் இருந்து வரும் சொத்துக்குரிய ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தாலும் அந்த சொத்தை விற்பனை செய்ய முன்வருபவர்களுக்கு உள்ள அதிகாரம் பற்றிய அனைத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். முக்கியமாக அந்த சொத்துக்கு   Read More ...

‎உங்கள்‬ ‪‎மாவட்ட‬ ‪‎ஆட்சியர்‬ ‪‎அவர்களிடம்‬ ‪ஆன்லைனில்‬ ‪புகார்‬ ‪அளிப்பதற்கு‬ இங்கு http://onlinegdp.tn.nic.in/ கிளிக் செய்யுங்கள். அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் அன்றாட நிகழ்வுகளில் பொதுமக்களின் குறை தீர்ப்பு என்பது இரண்டற கலந்த ஒன்றாகும். அனைத்து அரசுத் துறைகளிலும் தகவல் தொழில் நுட்பத்தை கையாளுவது மிக முக்கிய பணி. பொது மக்களின் கோரிக்கையை கையாளுவது மாவட்ட நிர்வாகத்துக்கும் அரசு துறைகளுக்கும் இருக்கும் பணிகளிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்தது. பெறப்படும் அனைத்து கோரிக்கைகளையும் ஆவணங்களின் துணைகொண்டு கண்காணிப்பது என்பது காலதாமத மட்டுமின்றி நிர்வாகத்துக்குத் தேவையான குறை தீர்ப்பு புள்ளி விவரங்களை துல்லியமாக பெற முடியாது. இணைய வழி நடைமுறையானது மாவட்ட நிர்வாகத்துக்கு உதவுவது   Read More ...

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்: 1. Thiruvallur Collector 9444132000 044 27661600 27662233 27662299 2. Chennai 9445419966 9444131000 044 25381330 25383962 25228025 25234403 42112110 25228025 3. Kancheepuram Collector 9444134000 044 27237433 27238478 27238477 4. Vellore Collector 9444135000 0416 2252345 2252501 2222000 2253034 2228029 5. Krishnagiri Collector 9444162000 04343 239500 239400 239100 239300 6. Dharmapuri Collector 9444161000 04342 230500 232300 232800/ 230886 7. Tiruvannamalai   Read More ...

Shalini Ajith’s Sister Shamilee...

Posted on ஆக - 26 - 2015

0 Comment

Medicine For Cancer

Posted on ஜூலை - 22 - 2015

0 Comment

Superstar Rajinikanth’s Next Is...

Posted on ஆக - 17 - 2015

0 Comment

Payum Puli Audio Launch...

Posted on ஜூலை - 31 - 2015

0 Comment

Intel Recruitment 2015

Posted on டிச - 8 - 2015

0 Comment