• ஆக : 22 : 2016 - காசோலை‬ ‪மோசடி‬ ‪‎வழக்கு‬ ‪‎தொடர‬
  • ஆக : 22 : 2016 - தமிழக‬ ‪அரசுப்‬ ‪‎பதிவேட்டில்‬ ‪‎பெயர்‬ ‪மாற்றம்‬ ‪‎செய்துகொள்வதற்கான‬ ‪‎வழிமுறைகள்‬ ‬
  • ஆக : 22 : 2016 - வாரிசுரிமையை‬ ‪சரிபார்க்காமல்‬ ‎சொத்து‬ ‪வாங்காதீர்கள்‬
  • ஆக : 22 : 2016 - ‎உங்கள்‬ ‪‎மாவட்ட‬ ‪‎ஆட்சியர்‬ ‪‎அவர்களிடம்‬ ‪ஆன்லைனில்‬ ‪புகார்‬ ‪அளிப்பதற்கு‬
  • ஆக : 21 : 2016 - தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்
பெரிய நட்சத்திரங்களின் படங்கள், பெரிய பேனர் தயாரிப்பில் உருவாகும் படங்கள் ஆகியவற்றின் டிவி உரிமை என்பது எப்போதுமே நல்ல விலைக்கு விற்கப்படுவது வழக்கம். சிலர் படம் வெளிவருவதற்கு முன்பே பணத் தேவைக்காக பெரிய விலை இல்லை என்றாலும் அவர்களுக்குத் திருப்தியான விலைக்கு விற்றுவிடுவார்கள். சிலர் என்னதான் கஷ்டம் இருந்தாலும் படத்தின் ... [...]
Mon, Nov 20, 2017
சினிமா செய்திகள்
நடிகர் சிவகுமாரின் இளைய மகனும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு வந்தார். வந்ததும் இயக்குனர் மணிரத்னத்திடம் 'ஆய்த எழுத்து' படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். அதன் பின் 'பருத்தி வீரன்' படம் மூலம் வியக்கத்தக்க அறிமுகமாக தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்தார். அந்தப் ... [...]
Mon, Nov 20, 2017
சினிமா செய்திகள்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்றதும் அவர்களது குழுவினர் முதலில் 'பைரசி'யை ஒழிக்கப் பாடுபடுவதாகச் சொன்னார்கள். ஆனால், ஒரு ஆண்டு காலம் மேல் ஆகியும் இன்னும் 'பைரசி' இணையதளங்களை ஒழிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பாக 'பைரசி' இணையதளத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததாக ... [...]
Mon, Nov 20, 2017
சினிமா செய்திகள்
இந்த வருடத்தில் மலையாள சினிமாவின் ராசியான ஜோடியாக மாறியவர்கள் தான் ஆசிப் அலி - அபர்ணா பாலமுரளி ஜோடி. தமிழில் வெளியான '8 தோட்டாக்கள்' பட நாயகியான அபர்ணா பாலமுரளி, ஏற்கனவே ஆசிப் அலியுடன் சமீபத்தில் வெளியான 'சண்டே ஹாலிடே', 'திருச்சிவப்பேரூர் கிளிப்தம்' ஆகிய படங்களில் ஜோடியாக தொடர்ந்து நடித்திருந்தார்.இப்போது ஆசிப் அலியின் ... [...]
Mon, Nov 20, 2017
சினிமா செய்திகள்
சஸ்பென்ஸ், த்ரில்லர் படங்களின் வரிசையில் ஹிந்தியில் வெளியான படம் கும்நாம். சூப்பர் ஹிட்டான இந்தப்படத்தின் பெயரிலேயே தற்போது புதிய படம் ஒன்று உருவாக இருக்கிறது. ஆனால் டைட்டில் தவிர இந்தப்படத்திற்கும் புதிய படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப்படத்தின் ஹிந்தி வெர்சனில் நடிக்க அமிதாப் பச்சனிடம் பேசி ... [...]
Mon, Nov 20, 2017
சினிமா செய்திகள்
ஜெயம்ரவி நடித்த ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் தெலுங்கு நடிகர் கோபிசந்த். அதன்பிறகு தெலுங்கிலும் சில படங்களில் வில்லனாக நடித்த அவர், பின்னர் ஹீரோவாகி விட்டார். அந்த வகையில் பல ஆக்சன் படங்களில் நடித்து ஹிட் பட நடிகராக தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் கோபிசந்த், நடிக்கும் 25வது படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்திலுள்ள ராமாநாயுடு ... [...]
Mon, Nov 20, 2017
சினிமா செய்திகள்
கடந்த வருடம் தெலுங்கில் ஜனதா கேரேஜ் படத்தில் நடித்த மோகன்லாலின் நடிப்பை பாராட்டி, 2016ஆம் வருடத்திற்கான சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து தற்போது மோகன்லால் ஜனதா கேரேஜ் டீமுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் ... [...]
Mon, Nov 20, 2017
சினிமா செய்திகள்
சுபாஷ் கபூர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் ஜாலி எல்எல்பி மற்றும் ஜாலி எல்எல்பி2. இந்த இரண்டு பாகங்களில் முதல்பாகத்தில் அர்ஷத் வர்ஷியும், இரண்டாம் பாகத்தில் அக்ஷ்ய் குமாரும் நடித்திருந்தனர். விரைவில் மூன்றாம் பாகமும் உருவாக உள்ளது. இதில் அர்ஷத் - அக்ஷ்ய் இணைந்து நடிக்க உள்ளனர். இந்தப்படம் காமெடியுடன் கூடிய சமூக ... [...]
Mon, Nov 20, 2017
சினிமா செய்திகள்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் தமிழுக்கு வந்தவர் டாப்சி. ஆனால் அதன்பிறகு அவர் பல படங்களில் நடித்தபோதும் பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கு, ஹிந்தியில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் டாப்சி, ஹிந்தி படங்களில் கிளாமராக நடிப்பதை அடுத்து தனது கவர்ச்சிகரமான போட்டோக்களை அவ்வப்போது தனது இணைய ... [...]
Mon, Nov 20, 2017
சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் இந்தக் கால இளைஞர்களை தன் பக்கம் அதிகமாக ஈர்த்த நகைச்சுவை நடிகர்களில் சந்தானம் முதன்மையானவர். ஆனால், அவருக்கும் சிவகார்த்திகேயனைப் பார்த்து ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அவர் நாயகனாக நடித்த 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான்' இரண்டுமே தோல்விப் படங்களாகவே அமைந்தது. 'தில்லுக்கு துட்டு' ... [...]
Mon, Nov 20, 2017
சினிமா செய்திகள்