• ஆக : 22 : 2016 - காசோலை‬ ‪மோசடி‬ ‪‎வழக்கு‬ ‪‎தொடர‬
  • ஆக : 22 : 2016 - தமிழக‬ ‪அரசுப்‬ ‪‎பதிவேட்டில்‬ ‪‎பெயர்‬ ‪மாற்றம்‬ ‪‎செய்துகொள்வதற்கான‬ ‪‎வழிமுறைகள்‬ ‬
  • ஆக : 22 : 2016 - வாரிசுரிமையை‬ ‪சரிபார்க்காமல்‬ ‎சொத்து‬ ‪வாங்காதீர்கள்‬
  • ஆக : 22 : 2016 - ‎உங்கள்‬ ‪‎மாவட்ட‬ ‪‎ஆட்சியர்‬ ‪‎அவர்களிடம்‬ ‪ஆன்லைனில்‬ ‪புகார்‬ ‪அளிப்பதற்கு‬
  • ஆக : 21 : 2016 - தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்
சண்டிகர்: சாமியார் ராம் ரஹீம் சிங்கின் தேரா சச்சா சவுதா மடத்தில் 600 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தேரா சச்சா சவுதா அமைப்பின் சீனியர் துணை தலைவரும் ஒப்புக்கொண்டுள்ளார். சாமியார் ராம் ரஹிம் சிங், பாலியல் வழக்கில் 20 வருட தண்டனை பெற்று சிறையில் உள்ளார். அவரது தேரா சச்சா சவுதா ஆசிரம் சிர்சா [...]
Wed, Sep 20, 2017
தமிழக செய்திகள்
அரியலூர் : அரசியலுக்கு வந்து 8 மாதங்களாகிவிட்டாலும் அறிக்கை, நிர்வாகிகள் சந்திப்பு என அனைத்தையும் சென்னையில் இருந்தே செய்து வந்த தீபா முதல்முறையாக தன்னுடைய கணவருடன் இணைந்த தெம்புடன் அரியலூர் மாணவி அனிதா வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கட்சியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என்ற அதிகாரப் போட்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில் [...]
Wed, Sep 20, 2017
தமிழக செய்திகள்
குடகு: சபாநாயகர் தனபால் அவசரப்பட்டு தங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குடகு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன் குடகு ரிசார்ட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது [...]
Wed, Sep 20, 2017
தமிழக செய்திகள்
சென்னை: தீபா பேரவை என்னும் அமைப்பை தொடங்கி பிறகு எத்தனை பிரச்சினை நடந்தாலும் சென்னையை விட்டு வெளியே வராதவர் தற்போது வெளியே வந்து அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது சாயலில் உள்ள அவரது அண்ணன் மகள் தீபாவின் வீட்டுக்கு தொண்டர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் தொண்டர்களின் ஆதரவு பெருகி [...]
Wed, Sep 20, 2017
தமிழக செய்திகள்
டெல்லி: பண்டிகை காலத்தையொட்டி தனது பணியாளர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. ரயில்வே துறையின் அறிவிப்பால் 12.3 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். போனஸ் தொகை ரூ .18,000 முதல் ரூ.19000 வரையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம், வெளியிட்டுள்ள டிவிட் ஒன்றில் "12.3 லட்சம் [...]
Wed, Sep 20, 2017
தமிழக செய்திகள்
மும்பை: பாலிவுட் நடிகை சன்னி லியோன் நவராத்திரியை தொடர்புபடுத்தி காண்டம் விளம்பரத்தில் நடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சன்னி லியோன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடியை விட கூகுளில் அதிகம் தேடப்படும் ஒரு நபர். கவர்ச்சி நடிகையான சன்னிலியோன் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அண்மையில் சன்னி லியோன் [...]
Wed, Sep 20, 2017
தமிழக செய்திகள்
சென்னை: தமிழகமே தம் கையில்தான் என்பதை பகிரங்கப்படுத்த விரும்பியதால் கணக்குப் பிள்ளை வசம் ஒப்படைத்த கணக்கு வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டதாம் டெல்லி. இதனால் சட்டாம்பிள்ளை தரப்பு படுகுஷியில் இருக்கிறதாம். கணக்குப் பிள்ளைக்கு மூத்தவர் இருந்தவரை அரசல் புரசலாக மத்தியஸ்த வேலைகளை செய்து வந்தார். அவர் மறைந்ததுதான் தாமதம். [...]
Wed, Sep 20, 2017
தமிழக செய்திகள்
சென்னை: முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடி தர திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்களா? என்பது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சொன்ன சஸ்பென்ஸ் தற்போதைய நீதிமன்ற உத்தரவால் தொடர்ந்து நீடிக்கிறது. அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப் பிறகு இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசினார். [...]
Wed, Sep 20, 2017
தமிழக செய்திகள்
டெல்லி: சசிகலா சிறை செல்லும் பணியை துரிதப்படுத்திய அதே மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவேதான் இப்போது தினகரன் தரப்புக்காக ஹைகோர்ட்டில் ஆஜராகியுள்ளார். தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 1996ம் ஆண்டில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, [...]
Wed, Sep 20, 2017
தமிழக செய்திகள்
பிரின்ஸ்டன் : காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய சவாலாக இருந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன் என்று உறுதியளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி வேலைவாய்ப்பை அதிகரிக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 15 நாள் பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று [...]
Wed, Sep 20, 2017
தமிழக செய்திகள்

Posted on ஆக - 15 - 2015

0 Comment

Kabali First look –...

Posted on செப் - 22 - 2015

0 Comment

Medicine For Cancer

Posted on ஜூலை - 22 - 2015

0 Comment

Sikai‬ First Look Poster

Posted on அக் - 22 - 2015

0 Comment

Iraivi‬ Exclusive Stills

Posted on ஆக - 15 - 2015

0 Comment