• ஆக : 22 : 2016 - காசோலை‬ ‪மோசடி‬ ‪‎வழக்கு‬ ‪‎தொடர‬
  • ஆக : 22 : 2016 - தமிழக‬ ‪அரசுப்‬ ‪‎பதிவேட்டில்‬ ‪‎பெயர்‬ ‪மாற்றம்‬ ‪‎செய்துகொள்வதற்கான‬ ‪‎வழிமுறைகள்‬ ‬
  • ஆக : 22 : 2016 - வாரிசுரிமையை‬ ‪சரிபார்க்காமல்‬ ‎சொத்து‬ ‪வாங்காதீர்கள்‬
  • ஆக : 22 : 2016 - ‎உங்கள்‬ ‪‎மாவட்ட‬ ‪‎ஆட்சியர்‬ ‪‎அவர்களிடம்‬ ‪ஆன்லைனில்‬ ‪புகார்‬ ‪அளிப்பதற்கு‬
  • ஆக : 21 : 2016 - தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்

Archive for the ‘விவசாயம்’ Category

பணம் அதிகமாக வருகிறது என்று டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கிறது நம் அரசாங்கம். ஆனால், விவசாயம் செழிக்க எந்த ஒரு முயற்சியையும் அரசாங்கம் மேற்கொள்ளாதது ஏன்??? “கத்தி” படத்தில் பார்த்தபோது கூட நம்பவில்லை. ஆனால், நெட்ல தேடி பார்க்கும் போது ஏகப்பட்ட விவரம் இருக்கு… இதை எப்படி நிறுத்துறது??? நம் குடும்பத்தில் ஒரு உயிர் போனால்தான் நமக்கு அந்த வலி தெரியும்….!!! மீடியா ஏன் இதை பற்றி பேசவில்லை?? சமீபத்தில் டில்லியில் நடந்த விவசாயி தற்கொலை பற்றி கூட இரண்டு நாள் பேசிவிட்டு அப்படியே விட்டுட்டாங்க…. ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்கள்…. சராசரியாக   Read More ...

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்! சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும். ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம்   Read More ...

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

மாப்பிள்ளை சம்பா’ நெல் சாகுபடிசாதிக்கும் ராமநாதபுரம் விவசாயி பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2013,18:33 IST நன்றி : தினமலர் ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சின்ன அக்கிரமேசியில் “மாப்பிள்ளை சம்பா’ நெல் சாகுபடி செய்து விவசாயி ஒருவர், சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகிறார். வறட்சியை தாங்கி விளையக்கூடிய “மாப்பிள்ளை சம்பா’ என்னும் நெல் ரகம், ஏழு அடி உயரத்தில் வளரக்கூடியது. அதிகளவு மாவு சத்து காணப்படுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ரக அரிசி மிகவும் பிடிக்கும். இந்த அரிசியில் சமைக்கப்படும் சாப்பாடு எளிதில் கெட்டுப்போகாது. ஏக்கருக்கு 40 முதல் 50 மூடைகள் வரை சாகுபடி கிடைக்கும். சிறப்பு   Read More ...