• ஆக : 22 : 2016 - காசோலை‬ ‪மோசடி‬ ‪‎வழக்கு‬ ‪‎தொடர‬
  • ஆக : 22 : 2016 - தமிழக‬ ‪அரசுப்‬ ‪‎பதிவேட்டில்‬ ‪‎பெயர்‬ ‪மாற்றம்‬ ‪‎செய்துகொள்வதற்கான‬ ‪‎வழிமுறைகள்‬ ‬
  • ஆக : 22 : 2016 - வாரிசுரிமையை‬ ‪சரிபார்க்காமல்‬ ‎சொத்து‬ ‪வாங்காதீர்கள்‬
  • ஆக : 22 : 2016 - ‎உங்கள்‬ ‪‎மாவட்ட‬ ‪‎ஆட்சியர்‬ ‪‎அவர்களிடம்‬ ‪ஆன்லைனில்‬ ‪புகார்‬ ‪அளிப்பதற்கு‬
  • ஆக : 21 : 2016 - தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்

For Getting Education Loan

 

கல்விக்கடன் நம் உரிமை. 30 நாளில் கல்விக்கடன்
தொடர்புக்கு தினமும் இரவு 10 மணிமுதல் இரவு 11 மணிவரைமட்டும் 9444305581 பாலசுப்ரமணியன்

கல்லூரி மாணவர்களே! இந்த ஆண்டு கல்லூரியில் சேர இருக்கும் மாணவர்களே!

பல ஆயிரம் மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்தும் உயர்கல்வி பயில பொருளாதார சூழ்நிலையால் உயர்கல்வி வாய்ப்பை இழக்கின்றார்கள்.

இவர்களின் கல்விக்கனவை நனவாக்கி அவர்களுக்கு உயர்கல்வி கிடைக்க வாய்ப்பை உருவாக்குவோம்.

கல்விக்கடன் விண்ணப்பம்
எங்களுடைய கோட்டா முடிந்தது
இந்த மதிப்பெண்ணுக்கு கல்விக்கடன் தர முடியாது.
சொத்து இல்லையே
சூரிட்டி இல்லையே
ஏற்கனவே வாங்கின கடன் கட்டவில்லையே
பெற்றோர்கள் பெற்ற கடன் நிலுவையில் உள்ளதே
இப்படி ஏதாவது காரணம் சொல்லி கல்விக்கடன் விண்ணப்பம் கூட மறுக்கக் கூடும்

இப்படி மறுத்தால்? கவலை வேண்டாம் உங்களுக்கு உதவிட இந்தியன் குரல் இலவச உதவி மையம் இருக்கு
நன்கொடை பெறுவதில்லை அமைப்பில் உறுப்பினர் கட்டணம் இல்லை எந்த சேவைக்கும் உதவிக்கும் கட்டணம் இல்லை – இது இந்தியன் குரல் கொள்கை

படித்த பட்டதாரிகளுக்கு மானியத்துடன் கூடிய தொழிற்கடன்

இளைஞர்களே! இந்தியாவின் வளம். இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றம் தேசத்தின் முன்னேற்றம்.

11088350_744498639005014_430492214634452348_n

Categories: Useful Information

Leave a Reply


Sethupathi‬ Movie Pooja Images

Posted on செப் - 23 - 2015

0 Comment

Aranmanai 2 For Pongal...

Posted on செப் - 8 - 2015

0 Comment

IIT Hyderabad Recruitment 2015

Posted on ஆக - 25 - 2015

0 Comment

Trisha Illana Nayanthara In...

Posted on ஜூலை - 28 - 2015

0 Comment

Vedalam‬ Audio From Tomorrow!

Posted on அக் - 15 - 2015

0 Comment