• ஆக : 22 : 2016 - காசோலை‬ ‪மோசடி‬ ‪‎வழக்கு‬ ‪‎தொடர‬
  • ஆக : 22 : 2016 - தமிழக‬ ‪அரசுப்‬ ‪‎பதிவேட்டில்‬ ‪‎பெயர்‬ ‪மாற்றம்‬ ‪‎செய்துகொள்வதற்கான‬ ‪‎வழிமுறைகள்‬ ‬
  • ஆக : 22 : 2016 - வாரிசுரிமையை‬ ‪சரிபார்க்காமல்‬ ‎சொத்து‬ ‪வாங்காதீர்கள்‬
  • ஆக : 22 : 2016 - ‎உங்கள்‬ ‪‎மாவட்ட‬ ‪‎ஆட்சியர்‬ ‪‎அவர்களிடம்‬ ‪ஆன்லைனில்‬ ‪புகார்‬ ‪அளிப்பதற்கு‬
  • ஆக : 21 : 2016 - தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்

இரவு தூங்குவதற்கு முன் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுங்க..

மருத்துவக்குணம்

கொய்யாபழத்தில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. கொய்யா தற்சமயம் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா என இருவகை உள்ளது. குறைந்த விலையில் அதிகச் சத்துக்கள் பெற கொய்யாச் சாறு தினமும் அருந்தலாம். இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது.

* உடல் சூடு, மூலவியாதி குறைந்து நலம் கிட்டும்.

* ஒரே நாளில் மலச்சிக்கல் நீங்கும் அருமையான கனிச்சாறு. நீரிழிவுப் பிணியாளர்களும் சாப்பிடக் கூடிய கனி. குடல் புண்ணைக் குணப்படுத்தும்.

* அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், புளியேப்பம் விலகும்.

* கண் கோளாறுகள் விலகி, தோல் மினுமினுப்பு தரும்.

* தொப்பையைக் குறைக்கும்.

வயிற்றுப்புண் :

இன்றைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூலநோயிலிருந்து விடுபடலாம்.

இரத்தச்சோகை:

இரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது. இன்று இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்பாக கொய்யாப்பழம் இரத்தச் சோகையை மாற்றும் தன்மை கொண்டது.

கொழுப்பைக் குறைக்க :

அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்டிரால் குறையும்.

Categories: Food

Leave a Reply


Puli From October 1st...

Posted on செப் - 20 - 2015

0 Comment

Ajith and Vijay Gives...

Posted on ஜூலை - 28 - 2015

0 Comment

Maya – Aayiram Aayiram...

Posted on செப் - 14 - 2015

0 Comment

Naanum Rowdy Dhaan‬ From...

Posted on அக் - 17 - 2015

0 Comment

Kamal Haasan Again Joining...

Posted on செப் - 14 - 2015

0 Comment